Thursday 1 September 2016

2.9.2016 - ஒரு நாள் பொது வேலை நிறுத்தம்


FNPO
தேசிய RMS & MMS ஊழியர் சங்கம் ,
தமிழ் மாநிலம், சென்னை .


தோழர்,தோழியர்களே அனைவரும் நாளை நடைபெற இருக்கும் (02.09.2016) பொது வேலை நிறுத்தத்தில் தவறாமல் கலந்து கொண்டு (FNPO) தேசிய சங்கத்திற்கு 100% வெற்றியை பெற்றுத் தருமாறு தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்!!....

என்றும் உங்கள் ,
பொ.குமார் 
மாநில செயலர்,
NUR'C'

0 comments:

Post a Comment