Monday, 5 September 2016

நன்றி! நன்றி! நன்றி!

FNPO
தேசிய RMS & MMS ஊழியர் சங்கம் ,
தமிழ் மாநிலம், சென்னை .

               
நனடபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் (02.09.2016) கலந்து கொண்ட தேசிய சங்க தோழர்,தோழியர்கள் அனைவருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் உளமார்ந்த நன்றியினன தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,
பொ.குமார்
மாநில செயலர்,NUR'C'

0 comments:

Post a Comment