Wednesday, 11 January 2017

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு JCA சார்பாக நடைபெற இருந்த போராட்டங்கள் ரத்து

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று பொங்கல் திருநாளை (14.01.2017) விடுமுறை தினமாக அரசு அறிவித்தபடியால் இன்றும் -11.01.2017 மற்றும் 13.01.2017 ஆகிய இரு தினங்கள் JCA சார்பாக நடைபெற இருந்த போராட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

நமது மாநில சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:

Post a Comment