Saturday, 28 January 2017

தேசிய RMS & MMS ஊழியர் சங்கத்தின் "MA" கோட்டத்தின் 31வது கோட்ட மாநாடு



தேசிய RMS & MMS ஊழியர் சங்கத்தின் "MA" கோட்டத்தின் 31வது கோட்ட மாநாடு நாகர்கோவிலில் கோட்ட தலைவர் திரு.முத்தையா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கோட்ட செயலர் திரு.ஆனந்த அமல் ராஜ் ஆண்டறிக்கையும் , கோட்ட பொருளார் திரு.ராதாகிருஷ்ணன்   வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். R4 முன்னால் அகில இந்திய செயலர் S.நூர் அகமது, R4 C/S S.ஸ்ரீதரன், EX President NUR'C' A.அப்துல் கரீம் , EX D/S T.M. பூபதி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். இறுதியில் மாநிலச் செயலர்  R3 ,C/S P.குமார் நீண்ட உரையாற்றினார்.

மாநாட்டில் திரு.முத்தையா தலைவராகவும், திரு.செந்தில் குமார் செயலாளராகவும், திரு.ஆறுமுகம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

புதிதாக தேர்தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

0 comments:

Post a Comment