Friday, 13 January 2017

GDS ஊழியர்களின் சம்பள கமிஷன் காலதாமதத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்

GDS ஊழியர்களின் சம்பள கமிஷன் அறிக்கை (Report) தொடா்ந்து காலதாமதமாவதை கண்டித்து FNPO சம்மேளனம் மற்றும் NUGDS அகில இந்திய சங்கத்தின் அணறகூவலின்படி தமிழக FNPO இணைப்புக் குழு சார்பில் வருகிற 17/01/2017 (செவ்வாய் கிழமை) காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தமிழக CPMG ( CHENNAI 600 002) அலுவலகத்தில்  FNPO அணைத்து மாநிலச் செயலர்களும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம்.

அணைவரும் வாரீர்!  வாரீர்!

0 comments:

Post a Comment